கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

எளிமை

கார்த்திக் குருமூர்த்தி

“எளிமையாய் வாழ்ந்திடப் பழகிக் கொள். ஏனெனில் நீ எதையும் இங்கு வரும் போது கொண்டுவரவில்லை. போகும் போது எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை.”