–கார்த்திக் குருமூர்த்தி
வாழ்க்கை என்றால் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும். அங்கே சமநிலை தேடுவதை விட சமாளித்துச் செல்வதே புத்திசாலித்தனம்.
எவ்வளவு மிகப்பெரிய கப்பலையும் தரைதட்டி நிற்க வைக்க மிகச்சிறிய நங்கூரம் போதுமானது.
எவ்வளவு பெரிய தோல்விகளையும் கடந்து வர மிகச்சிறிய நம்பிக்கை போதுமானது.
ஒரே குறிக்கோள், எல்லையற்ற ஊக்கம், தளர்வில்லாத நெஞ்சுறுதி, சளைக்காத உழைப்பு, நேர்மையான பாதை வெற்றி கிடைக்காமலா போய்விடும்.
Leave a comment