கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

உயர்ந்த எண்ணங்கள்

கார்த்திக் குருமூர்த்தி

உயர்ந்த எண்ணம் உள்ளோருடன் நட்பு கொண்டோர்க்கு ஒருநாளும் தனிமையில்லை.

எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்.

நீங்கள் எப்படி இருந்தாலும் எப்படி வாழ்ந்தாலும், உங்கள் எண்ணம் உயர்வாக இருந்தால் போதும். 

ஒரு நாள் உங்கள் எண்ணமே உங்கள் உயர்வுக்கு காரணமாக அமையும்.

Leave a comment