கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

வாழ்க்கையோட வரங்களை எண்ணிப் பாருங்க

கார்த்திக் குருமூர்த்தி

குறைகளை பார்த்துண்டே இருந்தோம்னா, எல்லாமே நமக்கு இருந்தா கூட, வாழ்க்கையில ஒரு விஷயம் இருக்காது, சந்தோஷம்.
நிறைகளை மட்டும் பார்க்க ஆரம்பிச்சோம்னா, எல்லாம் தேவை கிடையாது, ஏன்னா ஒரு விஷயம் நம்ம வாழ்க்கையில கண்டிப்பா இருக்கும், சந்தோஷம்.

இதுவே இந்த தருணமே ஒரு சந்தோஷமான தருணம். உங்ககிட்ட இருக்கிற நிறைகளைப் பாருங்க; உங்ககிட்ட இல்லாத விஷயங்களை குறைகளாப் பார்க்காதீங்க.

உங்க வாழ்க்கையோட வரங்களை எண்ணிப் பாருங்க!

Leave a comment