கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

பார்க்கும் கோணம்

கார்த்திக் குருமூர்த்தி

பார்க்கும் கோணம் தவறானால் காணும் காட்சியும் பிழையாகும் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் சமநிலையாய் நடுநிலையுடன் பார்க்கத் தொடங்கினால் எல்லாம் நியாயமாக தோன்றும் .

ஒரு சார்பாக பார்ப்பது . ஒரு சார்பாக மட்டும் நல்லது செய்வது . அது எல்லாம் சிலருக்கு பிடிக்காது . 

எப்போதும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற  நல்ல மனதுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ்க்கை என்றும் பிழையாகாது .

Leave a comment