கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

வாழ்க்கைக்கு தேவையற்றவை!

கார்த்திக் குருமூர்த்தி

  • பொய் கூறுவது.
  • நம்மை நம்பியவர்களை கைவிடுவது.
  • நடந்து முடிந்த செயலைப் பற்றி கவலை கொள்வது.
  • தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது.
  • மது, மாது, சூது.
  • முன் கோவம் மற்றும் பகை.
  • அடுத்தவர் முன் பொய் வாழ்க்கை வாழ்வது.
  • விட்டுக்கொடுக்காத சுபாவம்.
  • அடுத்தவர் தன்னை பற்றி என்ன நினைப்பார் என அவர் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
  • குறை கூறுவது/ புறம் பேசுவது.
  • பொறாமைப்படுவது.
  • தற்பெருமை/ தான் என்ற அகம்பாவம்.
  • தீயவருடனான நட்பு.
  • அடுத்தவரின் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது.
  • பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பர செலவு செய்வது.
  • பெரியோரை இழிவு செய்வது.

Leave a comment