கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

-கார்த்திக் குருமூர்த்தி

இன்று புதுவருஷம்.  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்றிலிருந்து தினம் டைரி எழுதுவதாகத் தீர்மானித்தேன். அன்றாடம் கவனித்த சம்பவங்களையும் அவற்றைப் பற்றிய என் ஆத்மவிசாரங்களையும் படித்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒளிக்காமல், மறைக்காமல் அப்பட்டமாக எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த டைரியை யாரும் படிக்கப்போவதில்லை என்பதால் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவது என்று தீர்மானித்தேன்.

Leave a comment