–கார்த்திக் குருமூர்த்தி
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்.
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.
பல நூல் படித்து நீ அறியும் கல்வி,
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.
Leave a comment