–கார்த்திக் குருமூர்த்தி–
விட்டுக் கொடுப்பதின் வலி பெற்றுக் கொள்பவர்க்கு தெரியவே தெரியாது.
இருப்பதின் மகத்துவத்தை இருக்கும் போத உணர்ந்திடுங்கள்.
இழந்த பின் உணரப்படுவது எல்லாம் வலிகளின் உச்சமே.
வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, உங்களுக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொண்டு பயணிப்பது தான்.
வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை, வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வலிகளை கடந்து வழிகள் தேடுவோம்.
Leave a comment