கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு

இறைவன்

கார்த்திக் குருமூர்த்தி

நிழல் தரும் மரங்களாக நிறைய மனிதர்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். 

நாம் தான் கையில் குடை இருக்கிறதே என்ற இருமாப்பில் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம் . 

சிலர் நமக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். சிலரை நமக்கு உதவுவதற்காக இறைவன் அனுப்பியும் வைக்கிறார் .